“Be the change that you want to see in this world” – மாற்றம் உங்களில் இருந்து தொடங்கட்டும்!! இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் சிறப்பாக வழிநடத்தப்பட்டு, இன்று கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் பணியாற்றி வருகிறது. இந்த இயக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவில் ( கோவை மண்டலம் ) இணைந்து எங்களோடு பணியாற்ற விரும்புகிறீர்களா?. உடனே இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்!!NOTE: 1. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க அவசியமில்லை. கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தால் போதுமானது. 2. சரியான தகவல்களை பதிவு செய்வோர் மட்டுமே அணுகப்படுவர். 3. Facebook, Twitter, Instagram, Share Chat உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் கணக்குகள் இருப்பது மிகவும் அவசியம், இல்லாதோர் தங்களுக்கான கணக்குகளை உருவாக்கிய பின் இந்த படிவத்தை பூர்த்தி செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 4.கோவை மண்டலத்திற்கு கீழ் வரும் 17 கட்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும். (1.கோவை மாநகர் மாவட்டம் 2.கோவை புறநகர் மாவட்டம் 3.திருப்பூர் மாநகர் மாவட்டம் 4.திருப்பூர் புறநகர் மாவட்டம்5.ஈரோடு மாநகர் மாவட்டம்6.ஈரோடு புறநகர் மாவட்டம் 7.நீலகிரி மாவட்டம் 8.தேனி மாவட்டம் 9.திண்டுக்கல் மாவட்டம் 10.காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் 11.காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் 12.காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் 13.திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் 14.திருவள்ளூர் மேற்கு மாவட்டம் 15.கடலூர் கிழக்கு மாவட்டம் 16.கடலூர் மத்திய மாவட்டம் 17.கடலூர் மேற்கு மாவட்டம் ).
Google Sheet link Given Below https://forms.gle/2KmvgJuVMpwhmiM29 கட்சியின் தீவிர ஆதரவாளராக இருக்கும் சமுக ஆர்வலர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். நன்றி!!!