Have you dared to walk on an untrodden path to fulfil your dreams? Doing something that is drastically different is not a cup of tea for everyone. Doing something that breaks all the clichés of the society needs strong will and determination. To achieve something out of the box, one has to work hard andContinue reading “IIM Ahmedabad grad G. Ramachandran chooses politics, gives corporate career a pass”
Tag Archives: AIADMK ITWing State Secratry
DO WHISTLE புதிய App அறிமுகம்!!
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற, பல மீட்புப் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டும் எதிர்பாராத விதமாய் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மக்கள் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை, திறந்தவெளி, நீர்உறிஞ்சிக் கிணறுகளை 24 மணி நேரத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற தமிழக அரசு அதிரடி உத்தவிட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்கும் போதுContinue reading “DO WHISTLE புதிய App அறிமுகம்!!”
அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு – தமிழ்நாடு
“உடனுக்குடன் தகவல்களை பரிமாற உலகத்தைச் சுருக்கி உள்ளங்கையில் வைத்துள்ளது தகவல் தொழில்நுட்பம்” என்ற வரிகளுக்கேற்ப இனிவரும் காலங்களில் அரசியலும் தகவல் தொழில்நுட்பத்திற்குள் அடங்கி விடும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. துறை சார்ந்த வளர்ச்சி மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கும் தகவல் தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. இதை உணர்ந்தே பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் IIT, NIT மாணவர்களோடு கைகோர்த்து தங்களின் கட்சி பற்றியான செயல்பாடுகளை டிஜிட்டல் விளம்பரங்களாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர். இந்தியContinue reading “அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு – தமிழ்நாடு”
அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு – தமிழ்நாடு
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும், 20 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ( AIADMK IT Wing ) பல யுக்திகளை கையாண்டு தேர்தல் களத்தை மிகச்சிறப்பாக சந்தித்தது. அதே போன்ற ஒரு புதிய யுக்தியை சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கையாண்டுள்ளது. சூலூர் இடைத்தேர்தலில் தொகுதி மக்களை கவர்ந்து ஈர்க்கும் வண்ணம் “Bike TV” என்ற புதிய concept யை அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புது யுக்தியை இரு நாட்களுக்கு முன்பு,Continue reading “அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு – தமிழ்நாடு”
சிங்கை இராமச்சந்திரனின் கல்லூரி மற்றும் அரசியல் வாழ்க்கை!!
ஜி. ராமச்சந்திரன் (27) இந்த ஆண்டு மார்ச் மாதம் அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் தனது எம்பிஏ முடித்தார், மேலும் அவரது தொழில் திட்டங்கள் அவரது தொகுதி தோழர்களைப் போலவே இல்லை. அவர் அரசியலில் ஒரு தொழிலைத் தொடர விரும்புவதால் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு திட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்தார். 1991 முதல் 1996 வரை சிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்த பி.கோவிந்தராஜின் மகன் (சிங்கை கோவிந்தராஜன் என்றும்Continue reading “சிங்கை இராமச்சந்திரனின் கல்லூரி மற்றும் அரசியல் வாழ்க்கை!!”
அஇஅதிமுக கழக தகவல் தொழில் நுட்ப பிரிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!!
தீர்மானம் 1“அஇஅதிமுக கழகம் தான் உண்மையான மக்கள் இயக்கம்மக்களுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட இயக்கம்மக்களுக்காகவே தன்னை அர்பணித்த தலைவியைக் கொண்டஒரு இயக்கம்” என தவவாழ்வு வாழ்ந்த தங்கத்தாரகை, இந்தியாவின் இரும்புமங்கை, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து, ஒரு அரசியல் இயக்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்ற அணியை தமிழகத்தில் முதன் முதலாக உருவாக்கினார்கள்.“எங்கும் கணினி எதிலும் கணினி”யாக மாறிவிட்ட இந்த தொழில்நுட்ப யுகத்தில் ட்விட்டர், முகநூல், வாட்ஸ் ஆப், டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் சமூக ஊடக பயனர்களிடம் அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதிலும், கழகத்தின் கொள்கைகளின் விளைவைContinue reading “அஇஅதிமுக கழக தகவல் தொழில் நுட்ப பிரிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!!”